Skip to content

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக் குப்தாவை  ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நலச் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது  சங்கத்தின்  சார்பில்  மாவட்ட தலைவர் வி.ரெங்கராஜன் ,  எஸ்.பி. அபிசேக் குப்தாவுக்கு சால்வை அணிவித்தார்.சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில்  கௌரவதலைவர் எஸ்.பாலகுரு, மாவட்ட  செயலாளர் கரமேல், மாவட்ட பொருளாளர் சி. பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கீரனூர் ஞானசேகரன் , அங்குராஜ், உசிலங்குளம் மாயழகு, பூங்காநகர் கோவிந்தராஜன் பெருமாள் கோவில் தமிழ்ச்செல்வம் ,விராலூர் தமிழரசன், அழகப்பன்  கனக்கம்பட்டி வித்யா கார்டன் தியாகராஜன்,  விஜயகுமார் , கணேசன், ராஜசேகர், சுந்தர்ராஜன், நீதிபதி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

error: Content is protected !!