Skip to content

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

  • by Authour

அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திய முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணாக்கரின் திறனை ஊக்குவிக்க தேர்வு நடைபெற்றது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வில் ஆயிரம் மாணாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்படும் மாணாக்கருக்கு இளநிலை படிப்புக்காக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!