Skip to content

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

சிபிஎஸ்சி  12ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. இதில்  திருவனந்தபுரம் மண்டலம் 99.91 % தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.  87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்

சென்னை – 98.47 %

விஜயவாடா – 99.04%

பெங்களூர் – 96.95%

அனைத்துப் பாடங்களிலும்  மாணவர்களை  விட  மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆண்கள் – 85.12%
பெண்கள் – 91.52 %
மாற்று பாலினத்தவர் – 50%.

[

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!