Skip to content
Home » உள் ஒதுக்கீடு விவகாரம்…….சட்டமன்றத்தில் பாமக வெளிநடப்பு

உள் ஒதுக்கீடு விவகாரம்…….சட்டமன்றத்தில் பாமக வெளிநடப்பு

  • by Senthil

வன்னியர் சமூகத்திற்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படுகிறது .இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் காலக்கெடு நீடிக்கப்பட்டதை  கண்டித்து  பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டமன்றத்தில்  பிரச்னை எழுப்பினர். பின்னர் அவர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!