Skip to content

குடியரசு தினம்….. மூவர்ண கொடியுடன் சாக்‌ஷி அகர்வால்…. படங்கள்…

  • by Authour

தமிழில் ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சி.யின் ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில்

Image

Image

சாக்‌ஷி அகர்வால் மூவர்ணத்திலான ஆடையை அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குடியரசு தினத்திற்காக அதிரடி காட்டிய சாக்‌ஷி அகர்வாலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!