தென்காசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.எ. பழனிநாடார். இவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக) 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் தவறு நடந்து உள்ளது. அதை மீண்டும் எண்ண வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாாித்த ஐகோர்ட் 1 வாரத்தில் தபால் ஓட்டுக்களை எண்ணி அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண வேண்டும்….ஐகோர்ட் உத்தரவு
- by Authour
