தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 தினங்களுக்கு முன் டில்லி சென்றார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இன்று காலை கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசித்ததாக கவர்னர் தெரிவித்துள்ளார்.