குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தஞ்சாவூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர் உத்தரவுபடி கே. புதுபட்டி அம்புரானி பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் ஓம்னி வேனில் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கள்ள சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார். இவர் கே.புதுபட்டி சேர்ந்த பெரியசாமி என்பவர் தெரிய வந்தது. இவர் மீதுபு துக்கோட்டை குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை போலிசாரால் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.