திருச்சி சுப்பிரமணியபுரம் நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை
உணவு மற்றும் கூட்டுறவுத்துறை
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பையா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.