Skip to content
Home » ரேசன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை….

ரேசன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை….

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்தும் சென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு வரும் 14ம் தேதிபொள்ளாச்சி அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் நடைபெற உள்ளது,இதை அடுத்துபொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது,விவசாயி கூறுகையில் மத்திய மாநில அரசுகள் கொப்பரை கொள்முதல் விலையை ரூ 105.50 லிருந்துரூ. 150 ஆகவும், கொப்பரை ஏக்கர் ஒன்றுக்கு 250 கிலோவில் இருந்து 500 உயர்ந்த வேண்டும் எனவும் கேரளாவில் புலவர்களிடமிருந்து நேரடியாக உரிச்ச பச்சை தேங்காய் ரூ 40,000 போல் தமிழகத்தில் விவசாயிகளுக்கு தர வேண்டும்,தமிழக அரசு பணம் மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க்கவும், நீர பானத்தை விவசாய நான்கு கருதி குடிசைத் தொழிலாக வகைப்படுத்த வேண்டும், அரசு நியாய விலை கடைகளில் பாமாயில் எண்ணைக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது,இதில் வழக்கறிஞர் ஈசன்,முன்னாள் அட்மா தலைவர் சக்திவேல், நீரா பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *