ரமலானை முன்னிட்டு பாபநாசம் முசுலீம் தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு 12 வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் கெஜலட்சுமி இனிப்பு வழங்கினார். இதில் தஞ்சை வடக்கு மாவட்டம் சுற்றுச் சூழல் அணி மாவட்ட
அமைப்பாளர் செல்வமுத்துக் குமரன், 10 வது வார்டுச் செயலர் கார்த்தி, பாவை அனிபா உள்பட பங்கேற்றனர். பட விளக்கம்: பாபநாசம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் கெஜலெட்சுமி ரமலானை முன்னிட்டு இனிப்பு வழங்கினார்.