Skip to content

ராமநாதபுரம் டிஐஜியாக மூர்த்தி பொறுப்பேற்றார்

ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவராக(DIG)
முனைவர் பா.மூர்த்தி  நேற்று  பொறுப்பேற்றார்.  அவருக்கு   அந்த சரகத்தின் எஸ். பிக்கள், டிஎஸ்பிக்கள்  வாழ்த்து தெரிவித்தனர். பா . மூர்த்தி  இதற்கு முன்
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவராக
பணியாற்றினார். அங்கிருந்து  ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார்.

error: Content is protected !!