Skip to content

ராமதாஸ் -அன்புமணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்…..ஜி.கே.மணி

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த பிறகு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ராமதாஸின் நேற்றைய அறிவிப்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். மிக விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தினேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!