திருச்சி முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசின் மகன் சாய் விஷ்ணுவுக்கும், நடிகை மேகாவுக்கும் கடந்த 15ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.மணமக்கள் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் டில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
