மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தலைமையில் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .அவருடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் நகர தலைவர் ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.