புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. ராஜீவ்
திருவுருவப்படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்
முருகேசன் மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார்
முன்னாள் நகர்மன்றதலைவர் துரைதிவ்வியநாதன்,
மாநிலபொதுச்செயலாளர் பெனட்அந்தோணிராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன்,
முன்னாள் நகரதலைவர் இப்ராஹிம் பாபு , நகர தலைவர் மதன்கண்ணன்,வட்டார காங்கிரஸ் தலைவர்சூர்யாபழனியப்பன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் பங்கேற்றனர்.