லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிகர் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூலி படத்திற்கு அனிருத் இமையமைக்கிறார். இந்த படம் ரஜினி நடிக்கும் 171 படமாகும்.
லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் ரஜினி படத்தின் பெயர் ‘கூலி’
- by Authour
