முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிஎம்ஜி மகேந்திரன், தென்னூர் மெய்ய நாதன், கள்ளிக்குடி குமார் ,வெல்ல மண்டி பாலசுப்பிரமணியன் ,சோசியல் மீடியா தலைவர் அபுதாகிர், அண்ணா சிலை விக்டர் ,சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, சண்முகம் ,என் ஜி ஓ பிரிவு கண்ணன், பொறியாளர் பிரிவு முகமது நசீர், ஜீவா நகர் மாரிமுத்து, புத்தூர் சுதாகர், சீனிவாசன், நாச்சி குறிச்சி அருண் பிரசாத் ,மலைக்கோட்டை கோகுல் ,நிர்மல் குமார், வழக்கறிஞர் பிரிவு சுப்ரமணி ,சுகன்யா, பாலக்கரை மாரியப்பன் ,மகளிர் அணி தெரசா ராஜேஷ்,, ஜீவா நகர் ஜிம் விக்கி முஸ்தபா ,புவன், உறையூர் இர்ஃபான் ,விஜி கண்ணா ,ஸ்ரீராம் திம்மை முருகன், சிம்மை செந்தில் குமார் ,ராஜேஷ் ,நாகமங்கலம் சீனிவாசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முடிவில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.