Skip to content
Home » சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *