Skip to content
Home » திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படிசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்புள்ளது, கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

இன்று காலை திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் பெரிதாக இல்லை. லேசான மேகங்கள் காணப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!