Skip to content
Home » கேரள ரயிலில் தீவைத்தவர் நொய்டாவை சேர்ந்தவரா?

கேரள ரயிலில் தீவைத்தவர் நொய்டாவை சேர்ந்தவரா?

  • by Senthil

கேரளாவில் நேற்று இரவு ஒரு ரயிலில்  பயணம் செய்த பயணி மீது மர்ம நபர் தீவைத்து விட்டு தப்பி ஓடினான். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.  தீவைத்த மர்ம நபர் குறித்து அந்த பெட்டியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  அவர்கள் கொடுத்த அங்க அடையாள குறிப்புகளைக்கொண்டு அவரனது மாதிரி உருவப்படம்

பயங்கரவாத செயலுக்கு திட்டமா...! ரெயில் பயணிகள் மீது தீ வைத்த கொடூரனின் உருவப்படம் வெளியானது

வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த  விசாரணையில் அந்த மர்ம நபர் உ.பி. மாநிலம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷபீக் என தெரியவந்துள்ளது.  எனவே அவனை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!