டில்லியில் உள்ள அரசு பங்களாவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி காலி செய்தார். குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக ராகுல்காந்தியதின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. எம்பிக்கான அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு மார்ச் 27-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி ஏப்.24-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என என மக்களவை செயலகம் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி இன்று வீிட்டை காலி செய்தார்..
