காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் நேற்று மாலை வெளியிட்டார். இதில், ராகுல்காந்தியின் பெயர் மட்டும் இடம் பெற்றது. பிரியங்கா பெயர் இடம்பெறவில்லை. இந்த முறை உபி மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் போட்டிடுவார் என கூறப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு தொகுதியில் ஏற்கனவே இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது..
ராகுல்காந்தி – வயநாடு (கேரளா)
கே.முரளீதரன் – திருச்சூர்
ஆன்டோ ஆன்டனி – பத்தனம் திட்டா
சசி தரூர் – திருவனந்தபுரம்
கே.சுதாகரன் – கண்ணூர்
ராஜேந்திர சாகு – சத்தீஸ்கர் (துர்க்)
சிவக்குமார் தாரியா – சத்தீஸ்கர் (ஜாங்கீர் சம்பா)
பூபேஷ் பாகல் ராஜ்நந்தகோன் (சத்தீஸ்கர்)
டி.கே.சுரேஷ் – பெங்களூரு (கர்நாடகா)
ஜோத்சனா மஹந்த்-கோர்பா(சத்தீஷ்கர்)
ஜோத்சனா மஹந்த்-கோர்பா(சத்தீஷ்கர்)
விகார் உபாத்யாய்- ராய்ப்பூர் (சத்தீஷ்கர்)
தாம்ரத்வாஜ்- மஹாசமுண்ட் (சத்தீஷ்கர்)
அழகூர் ராஜூ- பிஜாப்பூர் (கர்நாடகா)
ஆனந்தசுவாமி- ஹவேரி(கர்நாடகா)
கீதா சிவராஜ்குமார்-ஷிமோகா(கர்நாடகா)
ஷ்ரோயாஸ் பட்டே்ல்- ஹாசன்(கர்நாடகா)
முத்தஹனுமேகவுடா-தும்கூர்(கர்நாடகா)
வெங்கட்ராம கவுடா- மாண்டியா(கர்நாடகா)
ராஜ்மோகன் உன்னிதன்- காசர்கோடு (கேரளா)
ஷாபி பரம்பில்- வடகரா (கேரளா)
எம்.கே. ராகவன் – கோழிக்கோடு (கேரளா)
வி.கே. ஸ்ரீகண்டன்- பாலக்காடு (கேரளா)
ரம்யா ஹரிதாஸ்- ஆலத்தூர்(கேரளா)
பென்னி பெஹனன்- சாஙக்குடி (கேரளா)
ஹிபி ஈடன்- எர்ணாகுளம் (கேரளா)
டீன் குரியகோஸ்- இடுக்கி (கேரளா)
கே.சி. வேணுகோபால்- ஆலப்புழா (கேரளா)
கொடிக்குன்னில் சுரேஷ்- மாவேலிக்கரச (கேரளா)
அடூர் பிரகாஷ்- அட்டிங்கல் (கேரளா)
முகமது ஹம்துல்லாஹா சயீத்- லச்சத்தீவு (லச்சத்தீவு)
வின்சென்ட் பாலா – ஷில்லாங் ( மேகாலயா)
சலேங் சங்மா- டூலங்- ( மேகாலயா)
சுப்போங்கர்மீன் ஜமின்- நாகலாந்து (நாகலாந்து)
கோபால் சேத்ரி- சிக்கிம் (சிக்கிம்)
சுரேஷ் குமார்- ஜாஹிராபாத் (தெலுங்கானா)
ரகுவீர் குண்டுரு- நல்கொணடா(தெலுங்கானா)
சல்லா வம்சி சந்த் ரெட்டி- மகபூப்நகர் (தெலுங்கானா)
பல்ராம் நாயக் – மஹாபுபாபத் (தெலுங்கானா)
ஆஷிஷ் குமார் சாஹா- திரிபுரா மேற்கு ( திரிபுரா)