திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவத்தூர் பகுதியை முருகன் மகன்கள் திருப்பதி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள் இவர்கள் இருவரும் zomatoவில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த பணியில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தை நடத்தி வருவதாகவும், எனவே அண்ணன் தம்பிகள் இரண்டு பேரும் வாழ்வாரத்தை மேம்படுத்த வேண்டுமென்றும், இதனால் இலவச ஆவின் பூத் கடை வழங்க ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லியிடம் zomato யூனிபார்முடன் வந்து மனு அளித்தார்.
ஆவின் பூத் அமைத்து தர கோரி… ZOMATO யூனிபார்ம் உடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு
- by Authour
