புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், சூரன்விடுதியில், புதிய மின்மாற்றியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (21.12.2022) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.