Skip to content
Home » புதுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…..

புதுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கிள்ளுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு,  இன்று

(11.01.2023) வழங்கினார். உடன் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!