Skip to content

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் செந்தில் மரணம்

  • by Authour

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் செந்தில்.  இவரது மனைவி திலகவதி,  புதுக்கோட்டை மாநகராட்சி  மேயராக உள்ளார். இன்று காலை  செந்திலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு  சென்றனர். அங்கு அவர் இறந்தார். உடனடியாக அவரது உடல் புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.  தகவல் அறிந்ததும் திமுக நிர்வாகிகள்  அவரது  வீட்டில் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினா். செந்திலுக்கு 50 வயதாகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

error: Content is protected !!