தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய்வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை க்கண்டித்தும் , ஒன்றிய அரசின்ஏஜென்டாகசெயல்படும்
ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அ.திமுக பாஜக
கள்ளக்கூட்டணியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
புதுக்கோட்டை திலகர் திடலில், வடக்கு , தெற்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் எம்.லியாகத்தலி, துணை செயலாளர்கள்
பெ.ராஜேஸ்வரி,மதியழகன்,கருப்பையா, மாலா ராஜேந்திரதுரை,
அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச.பொதுச்செயலாளர்வேலுச்சாமி,
முன்னாள்நகரசெயலாளர்க.நைனாமுகம்மது,ஒன்றியசெயலாளர்கள்மு.க.ராமகிருஷ்ணன், சீனியார்,கே.எஸ்.சந்திரன்,பொன் ராமலிங்கம், பரமசிவம் மற்றும் அ.ரெத்தினம், ராம.செல்வராஜ்,
சாத்தையா, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மு.க.முத்துகருப்பன்,சுதந்திரராஜன்,ஆஷிப்,,கண்மணிசுப்பு
ஆர்.எம்.சத்யா,ஜானகிராமன், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.