புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடிநாள் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று (07.12.2024) துவக்கி வைத்தார். பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட முப்படைவீரர் வாரிய உபதலைவர் கர்னல் (ஓய்வு) கே.அருட்செல்வம், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) கேப்டன்.சீ.விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.