புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பேரானூர் கிராமத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று திறந்து வைத்தார். உடன் இணை இயக்குநர் பெரியசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், செயற்பொறியாளர் , செல்வம், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…
- by Authour
