புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம் நிலசீர்திருத்த ஆணையர் /வாக்காளர் பட்டியல்
பார்வையாளர் முனைவர் என்.வெங்கிடாசலம் அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)க.சிரீதர் , வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்(புதுக்கோட்டை), சிவகுமார் (அறந்தாங்கி ),நகராட்சி ஆணையர்
புதுக்கோட்டை/அறந்தாங்கி (பொது)ஷியாமளா,
தனி வட்டாட்சியர் (தேர்தல் )சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.