Skip to content
Home » புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…

புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து, தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர் வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர்

மா.செல்வி இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழில் சிறந்த வரைவுகள்  மற்றும் குறிப்புகள் எழுதிய அரசு அலுவலர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் உதவி இயக்குநர்  (தமிழ்வளர்ச்சித்துறைூ முனைவர் ப.நாகராசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!