புதுக்கோட்டைசந்தைப்பேட்டைநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா வழிகாட்டுதழின்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதியஆதார் எடுத்தல் மற்றும் ஆதார் புதுப்பிக்கும் பணியினை இன்று மாவட்ட வருவாய் அலுவலர்மா.செல்வி தொடங்கிவைத்தார்.
இப்பணியை ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வியும்,எல்காட் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில்மாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்மஞ்சுளா,பள்ளியின்பெற்றோர்ஆசிரியர்கழகதலைவர் க.நைனாமுகம்மது, உதவித்திட்ட அலுவலர்ஜெ.சுதந்திரன், இஎம்எஸ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை, எல்காட் ஒருங்கிணைப்பாளர் பாலகுமரன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம், புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரான்சி ஸ்டயானா, ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர் கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.