Skip to content

புதுகையில் ஸ்டாலின் குரல்… அமைச்சர் ரகுபதி திண்ணைப்பிரசாரம்…

அரிமளம் ஒன்றியத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற அரசின் 2.1/2 ஆண்டு சாதனைகள் நோட்டீஸை அமைச்சர் ரகுபதி பொதுமக்களிடம் வழங்கினார். அருகில் ஒன்றிய சேர்மன் மேகலா,மாவட்ட கவுன்சிலர்கலைவாணி,அரிமளம் டவுன் பஞ்.தலைவர் மாரிக்கண்ணு திமுக ஒன்றிய செயலர் பொன்.ராமலிங்கம் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *