புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில்அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா பங்கேற்று மாணவிகளுக்கு அரசின் இலவசமிதிவண்டிகளைவழங்கினார்.நிகழ்வில் நகரகழக செயலாளர் ஆ. செந்தில், நகர்மன்ற துணை தலைவர் எம். லியாகத் அலி , நகர்மன்ற உறுப்பினர் கள் பால்ராஜ்,மூர்த்தி,பள்ளிக்கல்விஆய்வாளர்குரு.மாரிமுத்து, அரசுஅதிகாரிகள், கட்சிநிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2023/07/mla.jpg)