புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் ஆய்வு…by AuthourJuly 15, 2023July 15, 2023புதுக்கோட்டை ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் திறன்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (15.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Tags:அரசு பள்ளிபுதுகை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ