புதுக்கோட்டை காமராஜபுரத்தில் இன்று தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் படி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புமற்றும் ரூபாய் 1000 ஆகியவற்றினை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி ,அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் கே கே செல்லபாண்டியன் மற்றும் கூட்டுறவுசங்கங்களின் துறை இணைப்பதிவாளர்ராஜேந்திரபிரசாத், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா ,புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் , நகர்மன்ற உறுப்பினர்கள் .சுப சரவணன் , லதா ராமலிங்கம், மற்றும் எம்.எம்.பாலு உள்ளிட்ட மாவட்ட, நகரக் கழக நிர்வாகிகள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.