புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பொது விநியோகக் கட்டடத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (11.07.2023) திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
எம்.சின்னத்துரை அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக், ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பரமசிவம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.