Skip to content

புதுகையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி…. கலெக்டர் பங்கேற்பு…

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு இன்று (26.02.2024) நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் .ஐ.சா.மெர்சி ரம்யா, கலந்துகொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , நகர்மன்றத் தலைவர் திருமதி.திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஜஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *