Skip to content
Home » புதுகையில் காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

புதுகையில் காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்   01.08.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையக் கட்டடங்கள் மற்றும் காவல்துறை கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் ரெகுநாதபுரத்தில், புதிய காவல் நிலையக் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  .சிவ.வீ.மெய்யநாதன்  கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே,  உதவிப் பொறியாளர் (தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம்) ரா.ஜோதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!