புதுக்கோட்டை மாநகராட்சி பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் ஆடிப்பெருக்கு கொண்டாட நான்கு புறங்களிலும் உள்ள குளக்கரையை தூய்மைப்படுத்த நகர் நல அலுவலர் பாஸ்கரனிடம் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்துமாறு கூறினார். இந்நிகழ்வில்…. ஆணையர் சியாமளா , பொறியாளர் முகமது இப்ராகிம், ஆய்வாளர் பாபு, மேற்பார்வையாளர் மணிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள்.