புதுகையில் பயணியர் நிழற்குடை எம்.எல்.ஏ.முத்துராஜா திறந்து வைத்தார். புதுக்கோட்டை ராம்தியோட்டர் பஸ்டாப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் (39வது வார்டு)கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை
எம்.எல்.ஏ.வை.முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்வில் புதுக்கோட்டை நகரசெயலாளர் ஆ.செந்தில், ஒன்றிய
செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் பெ.ராஜேஸ்வரி, வட்ட செயலாளர்
அண்ணாத்துரை, ஆர்.எம்.சத்தியா, ஒப்பந்ததாரர் மாயக்கண்ணன், கவுன்சிலர் காதர்கனி, உள்ளிட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர்.