Skip to content
Home » புதுகையில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்…

புதுகையில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில் புதிய மின்மாற்றியை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்  தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *