புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று
துவக்கி வைத்தார். மேலும் கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டமர் செல்வி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.