புதுக்கோட்டை நகராட்சி, புதுக்குளத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்தராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, நகராட்சி ஆணையர் ஷியாமளா , நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகையில் மேம்பாட்டுப்பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..
- by Authour
