புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ்
தலைமையில்வழக்கறிஞர்கள் இன்று திடீரென சாலைமறியலில்ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் கலீல்ரஹ்மானை ஒருவர் தாக்க முயன்ற சம்பவத்தில் கணேஷ்
நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் தனிநபருக்கு ஆதரவாக பெண்சப்.இன்ஸ்பெக்டர் நடந்து கொண்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் காரணமாக பஸ்நிலையத்தில் இருந்து பழைய பஸ்நிலையம் வழியாக மதுரை சாலையில் செல்லும்
பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
