புதுக்கோட்டை நகர்மன்றத்தில் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில், கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
