Skip to content
Home » புதுகையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை அரசு அதிகாரிகள் ஆய்வு….

புதுகையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை அரசு அதிகாரிகள் ஆய்வு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.செந்தில்குமார் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மருதாரேஸ் அஹமது   ஆகியோர் இன்று (20.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட

ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!