Skip to content
Home » புதுகை அரசு அருங்காட்சியகத்திற்கு தொண்டைமான் அரச முத்திரை…… கலெக்டர் வழங்கினார்

புதுகை அரசு அருங்காட்சியகத்திற்கு தொண்டைமான் அரச முத்திரை…… கலெக்டர் வழங்கினார்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் , பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரை,  புதுக்கோட்டை தொண்டைமான் அரச செப்பேட்டினையும் புதுக்கோட்டை அரசு அருட்காட்சியத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். உடன் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக் காப்பாட்சியர்

பக்கிரிசாமி , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மற்றும் கல்வெட்டாய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!