தமிழ்நாடு முதலமைச்சர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் முழு உருவ திருவுருவ சிலையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காணொளி வாயிலாக இணைந்து கலந்துகொண்டவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்.கவிதாராமு, எம்.எல்.ஏ.வை.முத்துராஜா,
வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாலாளர் கே.கே.செல்லபாண்டியன், நகராட்சி தலைவர் திலகவதிசெந்தில்,புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் .ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன், நகர் மன்ற துணை த்தலைவர் லியாகத்அலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், காணொளியில் கலந்துகொண்டனர்.